தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 12:15 1 Samuel 12:15

நீங்கள் யெகோவாவுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல், யெகோவாவுடைய வாக்குக்கு எதிராக கலகம் செய்தால், யெகோவாவுடைய கை உங்கள் முன்னோர்களுக்கு எதிராக இருந்ததுபோல உங்களுக்கும் எதிராக இருக்கும்.

1 சாமுவேல் 12:15 · IRV

But if you disobey the LORD and rebel against His command, then the hand of the LORD will be against you as it was against your fathers.

1 Samuel 12:15 · BSB
1 சாமுவேல் 12 முழுவதும் வாசிக்க