1 சாமுவேல் 12:16 1 Samuel 12:16
இப்பொழுது யெகோவா உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்யும் பெரிய காரியத்தை நின்று பாருங்கள்.
Now, therefore, stand and see this great thing that the LORD will do before your eyes.