தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 12:18 1 Samuel 12:18

சாமுவேல் யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்தான்; அன்றையதினமே யெகோவா இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிட்டார்; அப்பொழுது மக்கள் எல்லோரும் யெகோவாவுக்கும் சாமுவேலுக்கும் மிகவும் பயந்து;

1 சாமுவேல் 12:18 · IRV

So Samuel called to the LORD, and on that day the LORD sent thunder and rain. As a result, all the people greatly feared the LORD and Samuel.

1 Samuel 12:18 · BSB
1 சாமுவேல் 12 முழுவதும் வாசிக்க