தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 12:2 1 Samuel 12:2

இப்போதும் இதோ, ராஜா உங்களுக்கு முன்பாக வாழ்ந்துவருகிறார்; நானோ முதிர்வயதானவனும் நரைத்தவனுமானேன்; என்னுடைய மகன்கள் உங்களோடிருப்பார்கள்; நான் என்னுடைய சிறுவயதுமுதல் இந்த நாள்வரைக்கும் உங்களுக்கு முன்பாக வாழ்ந்துவந்தேன்.

1 சாமுவேல் 12:2 · IRV

Now here is the king walking before you, and I am old and gray, and my sons are here with you. I have walked before you from my youth until this day.

1 Samuel 12:2 · BSB
1 சாமுவேல் 12 முழுவதும் வாசிக்க