தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 12:20 1 Samuel 12:20

அப்பொழுது சாமுவேல் மக்களைப் பார்த்து: பயப்படாதீர்கள்; நீங்கள் இந்தத் தீங்கையெல்லாம் செய்தீர்கள்; ஆனாலும் யெகோவாவை விட்டுப் பின்வாங்காமல் யெகோவாவை உங்கள் முழு இருதயத்தோடும் தொழுதுகொள்ளுங்கள்.

1 சாமுவேல் 12:20 · IRV

“Do not be afraid,” Samuel replied. “Even though you have committed all this evil, do not turn aside from following the LORD, but serve the LORD with all your heart.

1 Samuel 12:20 · BSB
1 சாமுவேல் 12 முழுவதும் வாசிக்க