1 சாமுவேல் 12:22 1 Samuel 12:22
யெகோவா உங்களைத் தம்முடைய மக்களாக்கிக்கொள்வதற்கு பிரியமானதால், யெகோவா தம்முடைய மேன்மையான நாமத்தினிமித்தம் தமது மக்களைக் கைவிடமாட்டார்.
Indeed, for the sake of His great name, the LORD will not abandon His people, because He was pleased to make you His own.