தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 12:23 1 Samuel 12:23

நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாமல் இருந்தால் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்கிறவனாக இருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருக்கட்டும்; நன்மையும் சரியானதுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன்.

1 சாமுவேல் 12:23 · IRV

As for me, far be it from me that I should sin against the LORD by ceasing to pray for you. And I will continue to teach you the good and right way.

1 Samuel 12:23 · BSB
1 சாமுவேல் 12 முழுவதும் வாசிக்க