தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 12:24 1 Samuel 12:24

நீங்கள் எப்படியும் யெகோவாவுக்குப் பயந்து, உங்கள் முழு இருதயத்தோடும் உண்மையாய் அவரைச் தொழுதுகொள்ளக்கடவீர்கள்; அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்.

1 சாமுவேல் 12:24 · IRV

Above all, fear the LORD and serve Him faithfully with all your heart; consider what great things He has done for you.

1 Samuel 12:24 · BSB
1 சாமுவேல் 12 முழுவதும் வாசிக்க