தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 12:6 1 Samuel 12:6

அப்பொழுது சாமுவேல் மக்களைப் பார்த்து: மோசே, ஆரோனை, ஏற்படுத்தியவரும், உங்கள் முற்பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்தவரும் யெகோவாவே.

1 சாமுவேல் 12:6 · IRV

Then Samuel said to the people, “The LORD is the One who appointed Moses and Aaron, and who brought your fathers up out of the land of Egypt.

1 Samuel 12:6 · BSB
1 சாமுவேல் 12 முழுவதும் வாசிக்க