தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 12:7 1 Samuel 12:7

இப்பொழுதும் யெகோவா உங்களுக்கும் உங்களுடைய முற்பிதாக்களுக்கும் செய்துவந்த எல்லா நீதியான செய்கைகளைக்குறித்தும், நான் யெகோவாவுக்கு முன்பாக உங்களோடு நியாயம் பேசும்படிக்கு நீங்கள் நில்லுங்கள்.

1 சாமுவேல் 12:7 · IRV

Now present yourselves, so that I may confront you before the LORD with all the righteous acts He has done for you and your fathers.

1 Samuel 12:7 · BSB
1 சாமுவேல் 12 முழுவதும் வாசிக்க