தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 13:15 1 Samuel 13:15

சாமுவேல் எழுந்து, கில்காலைவிட்டு, பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவுக்குப் போனான்; சவுல் தன்னோடு இருக்கிற மக்களைக் கணக்கெடுக்கிறபோது, ஏறக்குறைய 600 பேர் இருந்தார்கள்.

1 சாமுவேல் 13:15 · IRV

Then Samuel set out from Gilgal and went up to Gibeah in Benjamin. And Saul numbered the troops who were with him, about six hundred men.

1 Samuel 13:15 · BSB
1 சாமுவேல் 13 முழுவதும் வாசிக்க