தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 13:16 1 Samuel 13:16

சவுலும் அவனுடைய மகனான யோனத்தானும் அவர்களோடு இருக்கிற மக்களும் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவில் இருந்துவிட்டார்கள்; பெலிஸ்தர்களோ மிக்மாசிலே முகாமிட்டிருந்தார்கள்.

1 சாமுவேல் 13:16 · IRV

Now Saul and Jonathan his son and the troops with them were staying in Geba of Benjamin, while the Philistines camped at Michmash.

1 Samuel 13:16 · BSB
1 சாமுவேல் 13 முழுவதும் வாசிக்க