1 சாமுவேல் 13:17 1 Samuel 13:17
கொள்ளைக்காரர்கள் பெலிஸ்தர்களின் முகாமிலிருந்து மூன்று படைகளாகப் புறப்பட்டு வந்தார்கள்; ஒரு படை ஒப்ரா வழியாய்ச் சூவால் நாட்டிற்கு நேராகப்போனது.
And raiders went out of the Philistine camp in three divisions. One headed toward Ophrah in the land of Shual,