தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 13:19 1 Samuel 13:19

எபிரெயர்கள் பட்டயங்களையும் ஈட்டிகளையும் உண்டாக்காதபடிப் பார்த்துகொள்ள வேண்டும் என்று பெலிஸ்தர்கள் சொல்லியிருந்ததால், இஸ்ரவேல் தேசத்தில் எங்கும் ஒரு கொல்லனும் காணப்படவில்லை.

1 சாமுவேல் 13:19 · IRV

And no blacksmith could be found in all the land of Israel, because the Philistines had said, “The Hebrews must not be allowed to make swords or spears.”

1 Samuel 13:19 · BSB
1 சாமுவேல் 13 முழுவதும் வாசிக்க