தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 13:20 1 Samuel 13:20

இஸ்ரவேலர்கள் அனைவரும் அவரவர் தங்கள் கலப்பைகளின் இரும்புகளையும், தங்கள் மண்வெட்டிகளையும், தங்கள் கோடரிகளையும், தங்கள் கடப்பாரைகளையும் தீட்டிக் கூர்மையாக்குவதற்கு, பெலிஸ்தர்களிடத்திற்குப் போகவேண்டியதாக இருந்தது.

1 சாமுவேல் 13:20 · IRV

Instead, all the Israelites would go down to the Philistines to sharpen their plowshares, mattocks, axes, and sickles.

1 Samuel 13:20 · BSB
1 சாமுவேல் 13 முழுவதும் வாசிக்க