தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 13:3 1 Samuel 13:3

யோனத்தான் கேபாவிலே முகாமிட்டிருந்த பெலிஸ்தர்களை முறியடித்தான்; பெலிஸ்தர்கள் அதைக் கேள்விப்பட்டார்கள்; ஆகவே, இதை எபிரெயர்கள் கேட்கட்டும் என்று சவுல் தேசமெங்கும் எக்காளம் ஊதச்செய்தான்.

1 சாமுவேல் 13:3 · IRV

Then Jonathan attacked the Philistine outpost at Geba, and the Philistines heard about it. So Saul blew the ram’s horn throughout the land, saying, “Let the Hebrews hear!”

1 Samuel 13:3 · BSB
1 சாமுவேல் 13 முழுவதும் வாசிக்க