தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 13:6 1 Samuel 13:6

அப்பொழுது இஸ்ரவேலர்கள் தங்களுக்கு உண்டான இக்கட்டை பார்த்தபோது, மக்கள் தங்களுக்கு உண்டான நெருக்கத்தினாலே கெபிகளிலும், முட்காடுகளிலும், கன்மலைகளிலும், கிணறுகளிலும், குகைகளிலும் ஒளிந்துகொண்டார்கள்.

1 சாமுவேல் 13:6 · IRV

Seeing that they were in danger because their troops were hard-pressed, the men of Israel hid in caves and thickets, among the rocks, and in cellars and cisterns.

1 Samuel 13:6 · BSB
1 சாமுவேல் 13 முழுவதும் வாசிக்க