தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 14:10 1 Samuel 14:10

எங்களிடத்திற்கு ஏறி வாருங்கள் என்று சொல்வார்களானால், ஏறிப்போவோம்; யெகோவா அவர்களை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இது நமக்கு அடையாளம் என்றான்.

1 சாமுவேல் 14:10 · IRV

But if they say, ‘Come on up,’ then we will go up, because this will be our sign that the LORD has delivered them into our hands.”

1 Samuel 14:10 · BSB
1 சாமுவேல் 14 முழுவதும் வாசிக்க