1 சாமுவேல் 14:14 1 Samuel 14:14
யோனத்தானும் அவனுடைய ஆயுததாரியும் அடித்த அந்த முந்தின அடியிலே ஏறக்குறைய 20 பேர் அரை ஏர் நிலமான விசாலத்திலே விழுந்தார்கள்.
In that first assault, Jonathan and his armor-bearer struck down about twenty men over half an acre of land.