1 சாமுவேல் 14:16 1 Samuel 14:16
பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலே சவுலுக்கு இருந்த இரவுக்காவலர்கள் பார்த்து: இதோ, அந்த ஏராளமான கூட்டம் கலைந்து, அங்கும் இங்கும் ஓடுவதைக் கண்டார்கள்.
Now when Saul’s watchmen at Gibeah in Benjamin looked and saw the troops melting away and scattering in every direction,