தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 14:17 1 Samuel 14:17

அப்பொழுது சவுல் தன்னோடு இருக்கிற மக்களைப் பார்த்து: நம்மிடத்திலிருந்து போனவர்கள் யார் என்று கணக்கெடுங்கள் என்றான்; அவர்கள் கணக்கெடுக்கிறபோது, இதோ, யோனத்தானும் அவனுடைய ஆயுததாரியும் அங்கே இல்லை என்று கண்டார்கள்.

1 சாமுவேல் 14:17 · IRV

Saul said to the troops who were with him, “Call the roll and see who has left us.” And when they had called the roll, they saw that Jonathan and his armor-bearer were not there.

1 Samuel 14:17 · BSB
1 சாமுவேல் 14 முழுவதும் வாசிக்க