தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 14:18 1 Samuel 14:18

அப்பொழுது சவுல் அகியாவை நோக்கி: தேவனுடைய பெட்டியைக் கொண்டுவா என்றான்; தேவனுடைய பெட்டி அந்த நாட்களில் இஸ்ரவேல் மக்களிடத்தில் இருந்தது.

1 சாமுவேல் 14:18 · IRV

Then Saul said to Ahijah, “Bring the ark of God.” (For at that time it was with the Israelites.)

1 Samuel 14:18 · BSB
1 சாமுவேல் 14 முழுவதும் வாசிக்க