தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 14:19 1 Samuel 14:19

இப்படிச் சவுல் ஆசாரியனோடே பேசும்போது, பெலிஸ்தர்களின் முகாமில் உண்டான கலகம் வரவர அதிகரித்தது; அப்பொழுது சவுல் ஆசாரியனைப் பார்த்து: இருக்கட்டும் என்றான்.

1 சாமுவேல் 14:19 · IRV

While Saul was talking to the priest, the commotion in the Philistine camp continued to increase. So Saul said to the priest, “Withdraw your hand.”

1 Samuel 14:19 · BSB
1 சாமுவேல் 14 முழுவதும் வாசிக்க