தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 14:20 1 Samuel 14:20

சவுலும் அவனோடிருந்த மக்களும் கூட்டம் கூடிப் போர்க்களத்திற்குப் போனார்கள்; ஒருவர் பட்டயம் ஒருவருக்கு எதிராக இருந்தபடியால் மகா குழப்பம் உண்டானது.

1 சாமுவேல் 14:20 · IRV

Then Saul and all his troops assembled and marched to the battle, and they found the Philistines in total confusion, with each man wielding the sword against his neighbor.

1 Samuel 14:20 · BSB
1 சாமுவேல் 14 முழுவதும் வாசிக்க