தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 14:21 1 Samuel 14:21

இதற்குமுன்பு பெலிஸ்தர்களுடன் கூடி அவர்களோடு முகாமிலே திரிந்துவந்த எபிரெயர்களும், சவுலோடும் யோனத்தானோடும் இருக்கிற இஸ்ரவேலர்களோடு சேர்ந்துகொண்டார்கள்.

1 சாமுவேல் 14:21 · IRV

And the Hebrews who had previously gone up into the surrounding camps of the Philistines now went over to the Israelites who were with Saul and Jonathan.

1 Samuel 14:21 · BSB
1 சாமுவேல் 14 முழுவதும் வாசிக்க