தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 14:22 1 Samuel 14:22

எப்பிராயீம் மலைகளில் ஒளிந்துகொண்டிருந்த எல்லா இஸ்ரவேலர்களும் பெலிஸ்தர்கள் தப்பியோடுகிறதைக் கேள்விப்பட்டபோது, யுத்தத்திலே அவர்களை நெருங்கித் தொடர்ந்தார்கள்.

1 சாமுவேல் 14:22 · IRV

When all the Israelites who had been hiding in the hill country of Ephraim heard that the Philistines were fleeing, they also joined Saul and Jonathan in the battle.

1 Samuel 14:22 · BSB
1 சாமுவேல் 14 முழுவதும் வாசிக்க