தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 14:26 1 Samuel 14:26

மக்கள் காட்டிலே வந்தபோது, இதோ, தேன் ஒழுகிக்கொண்டிருந்தது; ஆனாலும் ஒருவனும் அதைத் தன் கையினாலே தொட்டுத் தன் வாயில் வைக்கவில்லை; மக்கள் அந்த ஆணையினிமித்தம் பயப்பட்டார்கள்.

1 சாமுவேல் 14:26 · IRV

And when they entered the forest and saw the flowing honey, not one of them put his hand to his mouth, because they feared the oath.

1 Samuel 14:26 · BSB
1 சாமுவேல் 14 முழுவதும் வாசிக்க