தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 14:29 1 Samuel 14:29

அப்பொழுது யோனத்தான்: என் தகப்பன் தேசத்தின் மக்களைக் கலங்கச்செய்தார்: நான் இந்தத் தேனிலே கொஞ்சம் ருசிபார்த்ததில், என் கண்கள் தெளிந்ததைப் பாருங்கள்.

1 சாமுவேல் 14:29 · IRV

“My father has brought trouble to the land,” Jonathan replied. “Just look at how my eyes have brightened because I tasted a little of this honey.

1 Samuel 14:29 · BSB
1 சாமுவேல் 14 முழுவதும் வாசிக்க