தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 14:30 1 Samuel 14:30

இன்றையதினம் மக்கள் தங்களுக்கு அகப்பட்ட தங்கள் எதிரிகளின் கொள்ளையிலே ஏதாவது சாப்பிட்டிருந்தால், எத்தனை நலமாயிருக்கும்; பெலிஸ்தருக்குள் உண்டான படுகொலை மிகவும் அதிகமாயிருக்குமே என்றான்.

1 சாமுவேல் 14:30 · IRV

How much better it would have been if the troops had eaten freely today from the plunder they took from their enemies! Would not the slaughter of the Philistines have been much greater?”

1 Samuel 14:30 · BSB
1 சாமுவேல் 14 முழுவதும் வாசிக்க