1 சாமுவேல் 14:31 1 Samuel 14:31
அவர்கள் அன்றையதினம் மிக்மாசிலிருந்து ஆயலோன் வரை பெலிஸ்தர்களை முறியடித்தபோது, மக்கள் மிகவும் களைத்திருந்தார்கள்.
That day, after the Israelites had struck down the Philistines from Michmash to Aijalon, the people were very faint.