தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 14:33 1 Samuel 14:33

அப்பொழுது, இதோ, இரத்தத்தோடு இருக்கிறதை சாப்பிட்டதால் மக்கள் யெகோவாவுக்கு எதிராக பாவம் செய்கிறார்கள் என்று சவுலுக்கு அறிவித்தார்கள்; அவன்: நீங்கள் துரோகம்செய்தீர்கள்; இப்போதே ஒரு பெரிய கல்லை என்னிடம் உருட்டிக்கொண்டுவாருங்கள்.

1 சாமுவேல் 14:33 · IRV

Then someone reported to Saul: “Look, the troops are sinning against the LORD by eating meat with the blood still in it.” “You have broken faith,” said Saul. “Roll a large stone over here at once.”

1 Samuel 14:33 · BSB
1 சாமுவேல் 14 முழுவதும் வாசிக்க