தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 14:37 1 Samuel 14:37

அப்படியே: பெலிஸ்தர்களைத் தொடர்ந்து போகலாமா? அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுப்பீரா? என்று சவுல் தேவனிடத்தில் விசாரித்தான்; அவர் அந்த நாளிலே அவனுக்கு பதில் சொல்லவில்லை.

1 சாமுவேல் 14:37 · IRV

So Saul inquired of God, “Shall I go down after the Philistines? Will You give them into the hand of Israel?” But God did not answer him that day.

1 Samuel 14:37 · BSB
1 சாமுவேல் 14 முழுவதும் வாசிக்க