தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 14:38 1 Samuel 14:38

அப்பொழுது சவுல்: மக்களின் தலைவர்களே, நீங்கள் எல்லோரும் இங்கே சேர்ந்து வந்து, இன்று இந்தப் பாவம் எதினாலே உண்டாயிற்று என்று பார்த்து அறியுங்கள்.

1 சாமுவேல் 14:38 · IRV

Therefore Saul said, “Come here, all you leaders of the troops, and let us investigate how this sin has occurred today.

1 Samuel 14:38 · BSB
1 சாமுவேல் 14 முழுவதும் வாசிக்க