தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 14:39 1 Samuel 14:39

அது என் மகனான யோனத்தானிடத்தில் காணப்பட்டாலும், அவன் நிச்சயமாக சாகவேண்டும் என்று இஸ்ரவேலை இரட்சிக்கிற யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்கிறேன் என்றான்; சகல ஜனங்களுக்குள்ளும் ஒருவனும் அவனுக்குப் பதில் சொல்லவில்லை.

1 சாமுவேல் 14:39 · IRV

As surely as the LORD who saves Israel lives, even if it is my son Jonathan, he must die!” But not one of the troops said a word.

1 Samuel 14:39 · BSB
1 சாமுவேல் 14 முழுவதும் வாசிக்க