தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 14:4 1 Samuel 14:4

யோனத்தான் பெலிஸ்தர்களின் முகாமிற்கு போகப்பார்த்த வழிகளின் நடுவே, இந்தப் பக்கம் ஒரு செங்குத்தான பாறையும், அந்தப் பக்கம் ஒரு செங்குத்தான பாறையும் இருந்தது; ஒன்றுக்குப் போசேஸ் என்று பெயர், மற்றொன்றுக்குச் சேனே என்று பெயர்.

1 சாமுவேல் 14:4 · IRV

Now there were cliffs on both sides of the pass that Jonathan intended to cross to reach the Philistine outpost. One was named Bozez and the other Seneh.

1 Samuel 14:4 · BSB
1 சாமுவேல் 14 முழுவதும் வாசிக்க