1 சாமுவேல் 14:44 1 Samuel 14:44
அப்பொழுது சவுல்: யோனத்தானே, நீ சாகத்தான் வேண்டும்; இல்லாவிட்டால் தேவன் எனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்றான்.
And Saul declared, “May God punish me, and ever so severely, if you, Jonathan, do not surely die!”