1 சாமுவேல் 14:48 1 Samuel 14:48
அவன் பலத்து, அமலேக்கியர்களை முறியடித்து, இஸ்ரவேலர்களைக் கொள்ளையிடுகிற எல்லோருடைய கைக்கும் அவர்களை மீட்டெடுத்தான்.
He fought valiantly and defeated the Amalekites, delivering Israel from the hands of its plunderers.