தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 14:7 1 Samuel 14:7

அப்பொழுது அவனுடைய ஆயுததாரி அவனைப் பார்த்து: உம்முடைய இருதயத்தில் இருக்கிறபடியெல்லாம் செய்யும்; அப்படியே போங்கள்; இதோ, உம்முடைய மனதிற்கு ஏற்றபடி நானும் உம்மோடு வருகிறேன் என்றான்.

1 சாமுவேல் 14:7 · IRV

His armor-bearer replied, “Do all that is in your heart. Go ahead; I am with you heart and soul.”

1 Samuel 14:7 · BSB
1 சாமுவேல் 14 முழுவதும் வாசிக்க