1 சாமுவேல் 14:8 1 Samuel 14:8
அதற்கு யோனத்தான்: இதோ, நாம் கடந்து, அந்த மனிதரிடத்திற்குப் போகிறவர்கள்போல அவர்களுக்கு நம்மைக் காண்பிப்போம்.
“Very well,” said Jonathan, “we will cross over toward these men and show ourselves to them.