தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 14:9 1 Samuel 14:9

நாங்கள் உங்களிடத்திற்கு வரும் வரை நில்லுங்கள் என்று நம்மோடே சொல்வார்களானால், நாம் அவர்களிடத்திற்கு ஏறிப்போகாமல், நம்முடைய நிலையிலே நிற்போம்.

1 சாமுவேல் 14:9 · IRV

If they say, ‘Wait until we come to you,’ then we will stay where we are and will not go up to them.

1 Samuel 14:9 · BSB
1 சாமுவேல் 14 முழுவதும் வாசிக்க