தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 15:1 1 Samuel 15:1

பின்பு சாமுவேல் சவுலைப் பார்த்து: இஸ்ரவேலர்களாகிய தம்முடைய மக்கள்மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம்செய்வதற்குக் யெகோவா என்னை அனுப்பினாரே; இப்போதும் யெகோவாவுடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும்:

1 சாமுவேல் 15:1 · IRV

Then Samuel said to Saul, “The LORD sent me to anoint you king over His people Israel. Now therefore, listen to the words of the LORD.

1 Samuel 15:1 · BSB
1 சாமுவேல் 15 முழுவதும் வாசிக்க