தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 15:11 1 Samuel 15:11

நான் சவுலை ராஜாவாக்கியது எனக்கு வருத்தமாக இருக்கிறது; அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமல் போனான் என்றார்; அப்பொழுது சாமுவேல் மனம் வருந்தி, இரவு முழுவதும் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டான்.

1 சாமுவேல் 15:11 · IRV

“I regret that I have made Saul king, for he has turned away from following Me and has not carried out My instructions.” And Samuel was distressed and cried out to the LORD all that night.

1 Samuel 15:11 · BSB
1 சாமுவேல் 15 முழுவதும் வாசிக்க