தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 15:12 1 Samuel 15:12

மறுநாள் அதிகாலையில் சாமுவேல் சவுலைச் சந்திக்கப்போனான்; அப்பொழுது சவுல் கர்மேலுக்கு வந்து, தனக்கு ஒரு வெற்றிதூண் நாட்டி, பின்பு பல இடங்களில் சென்று கில்காலுக்குப் போனான் என்று, சாமுவேலுக்கு அறிவிக்கப்பட்டது.

1 சாமுவேல் 15:12 · IRV

Early in the morning Samuel got up to confront Saul, but he was told, “Saul has gone to Carmel, and behold, he has set up a monument for himself and has turned and gone down to Gilgal.”

1 Samuel 15:12 · BSB
1 சாமுவேல் 15 முழுவதும் வாசிக்க