தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 15:13 1 Samuel 15:13

சாமுவேல் சவுலினிடத்திற்கு போனான்; சவுல் அவனை நோக்கி: நீர் யெகோவாவால் ஆசீர்வதிக்கப்பட்டவர்; யெகோவாவுடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்றான்.

1 சாமுவேல் 15:13 · IRV

When Samuel reached him, Saul said to him, “May the LORD bless you. I have carried out the LORD’s instructions.”

1 Samuel 15:13 · BSB
1 சாமுவேல் 15 முழுவதும் வாசிக்க