தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 15:16 1 Samuel 15:16

அப்பொழுது சாமுவேல்: அந்தப் பேச்சை விடும், யெகோவா இந்த இரவில் எனக்குச் சொன்னதை உமக்கு அறிவிக்கிறேன் என்று சவுலோடே சொன்னான். அவன்: சொல்லும் என்றான்.

1 சாமுவேல் 15:16 · IRV

“Stop!” exclaimed Samuel. “Let me tell you what the LORD said to me last night.” “Tell me,” Saul replied.

1 Samuel 15:16 · BSB
1 சாமுவேல் 15 முழுவதும் வாசிக்க