தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 15:19 1 Samuel 15:19

இப்படியிருக்க, நீர் யெகோவாவுடைய சொல்லைக்கேட்காமல், கொள்ளைப்பொருட்களின் மேல் ஆசைவைத்து, யெகோவாவுடைய பார்வைக்குப் தீங்கானதை செய்தது என்ன என்றான்.

1 சாமுவேல் 15:19 · IRV

So why did you not obey the LORD? Why did you rush upon the plunder and do evil in the sight of the LORD?”

1 Samuel 15:19 · BSB
1 சாமுவேல் 15 முழுவதும் வாசிக்க