தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 15:20 1 Samuel 15:20

சவுல் சாமுவேலை நோக்கி: நான் யெகோவாவுடைய சொல்லைக் கேட்டு, யெகோவா என்னை அனுப்பின வழியாய்ப் போய், அமலேக்கின் ராஜாவான ஆகாகைக் கொண்டுவந்து, அமலேக்கியர்களைக் கொலை செய்தேன்.

1 சாமுவேல் 15:20 · IRV

“But I did obey the LORD,” Saul replied. “I went on the mission that the LORD gave me. I brought back Agag king of Amalek and devoted the Amalekites to destruction.

1 Samuel 15:20 · BSB
1 சாமுவேல் 15 முழுவதும் வாசிக்க