தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 15:21 1 Samuel 15:21

மக்களோ உம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குக் கில்காலிலே பலியிடுவதற்காக, கொள்ளைப்பொருட்களிலே சாபத்தீடாகும் ஆடுமாடுகளிலே முதன்மையானவகளைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள் என்றான்.

1 சாமுவேல் 15:21 · IRV

The troops took sheep and cattle from the plunder, the best of the things devoted to destruction, in order to sacrifice them to the LORD your God at Gilgal.”

1 Samuel 15:21 · BSB
1 சாமுவேல் 15 முழுவதும் வாசிக்க