தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 15:24 1 Samuel 15:24

அப் பொழுது சவுல் சாமுவேலை நோக்கி: நான் யெகோவாவுடைய கட்டளையையும் உம்முடைய வார்த்தைகளையும் மீறினதால் பாவம் செய்தேன்; நான் மக்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்லைக் கேட்டேன்.

1 சாமுவேல் 15:24 · IRV

Then Saul said to Samuel, “I have sinned; I have transgressed the LORD’s commandment and your instructions, because I feared the people and obeyed their voice.

1 Samuel 15:24 · BSB
1 சாமுவேல் 15 முழுவதும் வாசிக்க