தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 15:26 1 Samuel 15:26

சாமுவேல் சவுலைப் பார்த்து: நான் உம்மோடு திரும்பிவருவதில்லை; யெகோவாவுடைய வார்த்தையைப் புறக்கணித்தீர்; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாக இல்லாதபடி, யெகோவா உம்மையும் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்.

1 சாமுவேல் 15:26 · IRV

“I will not return with you,” Samuel replied. “For you have rejected the word of the LORD, and He has rejected you as king over Israel.”

1 Samuel 15:26 · BSB
1 சாமுவேல் 15 முழுவதும் வாசிக்க